Saturday, 9 June 2018
How to Scan QR Code in Tamilnadu State Books
HOW TO SCAN QR CODE IN NEW TAMILNADU BOOKS
This is a demonstration of how to scan QR code of tn books for 1st,6th,9th,11th standard and install diksha mobile app from android store for playing e-content.
Monday, 28 May 2018
HTML Essential Training Part 5
நீங்கள் <center> Tag பயன்படுத்தி எந்த ஒரு content ஐ யும் webpage ற்க்கு நடுவில் இருக்கும்படி அமைக்க முடியும்.
Example
<!DOCTYPE html>
<html>
<head>
HTML 22
<title>Centring Content Example</title>
</head>
<body>
<p>This text is not in the center.</p>
<center>
<p>This text is in the center.</p>
</center>
</body>
</html>
இதன் மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.
This text is not in the center
This is paragraph two and should be at bottom
Saturday, 26 May 2018
HTML Essential Training Part 4
நாம் ஒரு பத்தியை அல்லது வரியை எழுதும்போது அடுத்த வரிக்கு செல்ல இந்த <br /> Tag பயன் படுகிறது. இதற்க்கு opening மற்றும் closing tags தேவையில்லை.
இந்த <br /> tag முதலில் br என்ற எழுத்தும் பிறகு ஒரு இடைவெளி விட்டு forward slash போட்டு எழுதப்படுகிறது. நீங்கள் ஒரு இடைவெளி விட்டு எழுதவில்லை என்றால் பழைய browsers ல் அடுத்த Line க்கு செல்லாது, நீங்கள் <br> Tag ல் forward slash எழுத தவறிவிட்டீர்கள் என்றால் அது XHTML in valid என்று வந்துவிடும்.
Example
Friday, 25 May 2018
HTML Essential Training Part 3
Heading Tags
பல அளவுள்ள எழுத்து வடிவங்களை HTML ல் அமைக்க முடியும். HTMLலில் ஆறு படிநிலைகளில் எழுத்து அளவுகளை இந்த <h1>, <h2>, <h3>, <h4>, <h5>, மற்றும் <h6>. என்ற Tags கொண்டு நாம் வடிவமைக்கலாம்.Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Heading Example</title>
</head>
<body>
<h1>This is heading 1</h1>
<h2>This is heading 2</h2>
<h3>This is heading 3</h3>
<h4>This is heading 4</h4>
<h5>This is heading 5</h5>
<h6>This is heading 6</h6>
</body>
</html>
இந்த code மூலம் கிழ்கண்ட படி வெளியிடு browser ல் தொன்றும்
Paragraph Tag
இந்த <p> tag இரண்டு வழியில் பத்திகளை எழுத பயன்படுகிறது. ஒவ்வொரு பத்தியும் <p> மற்றும் a closing </p> tag கொண்டிருக்கும்.Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Paragraph Example</title>
</head>
<body>
<p>Here is a first paragraph of text.</p>
<p>Here is a second paragraph of text.</p>
<p>Here is a third paragraph of text.</p>
</body>
</html>
இந்த code மூலம் கிழ்கண்ட படி வெளியிடு browser ல் தொன்றும்
Here is a first paragraph of text.
Here is a second paragraph of text.
Here is a third paragraph of text.
Thursday, 24 May 2018
HTML Essential Training Part 2
HTML Tags
|
Tag |
Description |
|
<!DOCTYPE> |
இந்த Tag ஆனது எந்த Document version ல் எழுதப்பட்டுள்ளது மற்றும் HTML டாகுமென்ட் என்பதை தெரிவிக்கிறது. |
|
<html> |
இந்த Tag ஆனது HTML Document முழுவதையும் கொண்டிருக்கும். நாம் எழுதும் அனைத்து Tag மற்றும் format களை இதனுள்தான் எழுத வேண்டும் பிறகுதான் closing tag ஆனா </html> எழுத வேண்டும். |
|
<head> |
இந்த tag website ன் தலை பாகமாகும் இதில் title மற்றும் link போன்றவற்றை கொண்டிருக்கும். |
|
<title> |
ஒரு web page ன் தலைப்பு எழுத பயன்படும் tag. இது head tag ன்னுள் எழுதப்படுகிறது. |
|
<body> |
webpage ல் தலைப்பை தவிர எழுதப்படும் அனைத்துமே இதில்தான் இடம்பெற வேண்டும் உதாரணமாக header<h1>, பத்தி<p>. |
|
<h1> |
பெரிய எழுத்துக்கள் எழுத பயன்படும் tag |
|
<p> |
பத்தி எழுத பயன்படும் tag |
HTML Document Structure
Document declaration tag
<html>
<head>
தலைப்பை இங்கே எழுத வேண்டும்
</head>
<body>
webpage லுள்ள அனைத்தும் எழுதப்படும் இடம் இதுதான்
</body>
</html>
Wednesday, 23 May 2018
HTML Essential Training Part 1
நீங்களே உங்கள் website யை வடிவமைக்க வேண்டுமா அதற்க்கு நீங்கள் HTML, CSS, JavaScript போன்ற programming language ஐ அறிந்திருக்க வேண்டும். இவற்றில் முதன்மையானதும் முக்கியமானதுமான HTML என்று சொல்லக்கூடிய Hyper Text Markup Language ஐ இப்போது பார்க்க போகிறோம். இன்று முதல் தினமும் ஒவ்வொரு பகுதியாக அடிப்படை முதல் அனைத்தும் உங்களுக்காக
Basic HTML Document
This is a heading
Document content goes here.....என்ற output Browser ல் கிடைக்கும்.
நம் ஏற்கனவே பார்த்தது போல் HTML ஒரு markup language இதில் பல்வேறு விதமான Tag முலம் website content யை நாம் format செய்யமுடியும் Tag ஆனது <Tag Name > இப்படி Bracket மூலம் குறிக்கப்படுகிறது.ஒவ்வொரு Tag கிற்கும் closing tag </Tag Name>கண்டிப்பாக எழுத வேண்டும் அப்படி இல்லையென்றால் coding முழுமை பெறாது output தவறாக வரும்.
Exp : <html>என்ற opening tag கிற்கு </html> என்ற closing tag எழுத வேண்டும்.
<body> என்ற opening tag கிற்கு </body> என்ற closing tag எழுத வேண்டும்.
12th Higher studies guidelines video(அடுத்து என்ன படிக்கலாம் )series 1
மேலும் விவரம் அறிய
Go To www.cmi.ac.in
-
Illustrator cc 2017 Part 2 Tamil tutorial. Navigation Option in illustrator
-
Illustrator Part 1 tutorial in Tamil
-
HTML ESSENTIAL TRAINING நீங்களே உங்கள் website யை வடிவமைக்க வேண்டுமா அதற்க்கு நீங்கள் HTML, CSS, JavaScript போன்ற programming l...