HTML Tags
Tag |
Description |
<!DOCTYPE> |
இந்த Tag ஆனது எந்த Document version ல் எழுதப்பட்டுள்ளது மற்றும் HTML டாகுமென்ட் என்பதை தெரிவிக்கிறது. |
<html> |
இந்த Tag ஆனது HTML Document முழுவதையும் கொண்டிருக்கும். நாம் எழுதும் அனைத்து Tag மற்றும் format களை இதனுள்தான் எழுத வேண்டும் பிறகுதான் closing tag ஆனா </html> எழுத வேண்டும். |
<head> |
இந்த tag website ன் தலை பாகமாகும் இதில் title மற்றும் link போன்றவற்றை கொண்டிருக்கும். |
<title> |
ஒரு web page ன் தலைப்பு எழுத பயன்படும் tag. இது head tag ன்னுள் எழுதப்படுகிறது. |
<body> |
webpage ல் தலைப்பை தவிர எழுதப்படும் அனைத்துமே இதில்தான் இடம்பெற வேண்டும் உதாரணமாக header<h1>, பத்தி<p>. |
<h1> |
பெரிய எழுத்துக்கள் எழுத பயன்படும் tag |
<p> |
பத்தி எழுத பயன்படும் tag |
HTML Document Structure
Document declaration tag
<html>
<head>
தலைப்பை இங்கே எழுத வேண்டும்
</head>
<body>
webpage லுள்ள அனைத்தும் எழுதப்படும் இடம் இதுதான்
</body>
</html>
No comments:
Post a Comment
Put your views here to improve