Wednesday, 23 May 2018

HTML Essential Training Part 1

HTML ESSENTIAL TRAINING
           நீங்களே உங்கள் website யை வடிவமைக்க வேண்டுமா அதற்க்கு நீங்கள் HTML, CSS, JavaScript போன்ற programming language ஐ அறிந்திருக்க வேண்டும்.  இவற்றில் முதன்மையானதும் முக்கியமானதுமான HTML என்று சொல்லக்கூடிய Hyper Text Markup Language ஐ இப்போது பார்க்க போகிறோம். இன்று முதல் தினமும் ஒவ்வொரு பகுதியாக அடிப்படை முதல் அனைத்தும் உங்களுக்காக

Basic HTML Document 
<!DOCTYPE html>
<html>
<head>
<title>This is document title</title>
</head>
<body>
<h1>This is a heading</h1>
<p>Document content goes here.....</p>
</body>
</html>

இந்த coding முலம்

This is a heading

Document content goes here.....

என்ற output Browser ல் கிடைக்கும்.


        நம் ஏற்கனவே பார்த்தது போல் HTML ஒரு markup language இதில் பல்வேறு விதமான Tag முலம் website content யை நாம் format செய்யமுடியும் Tag ஆனது <Tag Name  > இப்படி Bracket மூலம் குறிக்கப்படுகிறது.ஒவ்வொரு Tag கிற்கும் closing tag </Tag Name>கண்டிப்பாக எழுத வேண்டும் அப்படி இல்லையென்றால் coding முழுமை பெறாது output தவறாக வரும்.
           
               Exp : <html>என்ற opening tag கிற்கு </html> என்ற closing tag எழுத வேண்டும்.
                         <body> என்ற opening tag கிற்கு </body> என்ற closing tag  எழுத வேண்டும்.








No comments:

Post a Comment

Put your views here to improve

How to Play Jio TV on Computer