Line Break Tag
நாம் ஒரு பத்தியை அல்லது வரியை எழுதும்போது அடுத்த வரிக்கு செல்ல இந்த <br /> Tag பயன் படுகிறது. இதற்க்கு opening மற்றும் closing tags தேவையில்லை.
இந்த <br /> tag முதலில் br என்ற எழுத்தும் பிறகு ஒரு இடைவெளி விட்டு forward slash போட்டு எழுதப்படுகிறது. நீங்கள் ஒரு இடைவெளி விட்டு எழுதவில்லை என்றால் பழைய browsers ல் அடுத்த Line க்கு செல்லாது, நீங்கள் <br> Tag ல் forward slash எழுத தவறிவிட்டீர்கள் என்றால் அது XHTML in valid என்று வந்துவிடும்.

Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Line Break Example</title>
</head>
<body>
<p>Hello<br />
You delivered your assignment on time.<br />
Thanks<br />
Mahnaz</p>
</body>
</html>
இந்த code மூலம் இதுபோன்ற வெளியீடு browser ல் கிடைக்கும்.
Hello
You delivered your assignment on time.
Thanks
Mahnaz
No comments:
Post a Comment
Put your views here to improve