Centering Content
நீங்கள் <center> Tag பயன்படுத்தி எந்த ஒரு content ஐ யும் webpage ற்க்கு நடுவில் இருக்கும்படி அமைக்க முடியும்.
Example
<!DOCTYPE html>
<html>
<head>
HTML 22
<title>Centring Content Example</title>
</head>
<body>
<p>This text is not in the center.</p>
<center>
<p>This text is in the center.</p>
</center>
</body>
</html>
இதன் மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.
This text is not in the center
This text is in the center
Horizontal Lines
இந்த கிடைமட்ட கோடு ஒரு document ஐ பல பகுதிகளாக பிரிக்க பயன்படுகிறது. இந்த <hr> Tag document ல் நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு கோட்டை உருவாக்குகிறது.
Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Horizontal Line Example</title>
</head>
<body>
<p>This is paragraph one and should be on top</p>
<hr />
<p>This is paragraph two and should be at bottom</p>
</body>
</html>
இந்த code மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.
This is paragraph one and should be on top
This is paragraph two and should be at bottom
நீங்கள் <center> Tag பயன்படுத்தி எந்த ஒரு content ஐ யும் webpage ற்க்கு நடுவில் இருக்கும்படி அமைக்க முடியும்.
Example
<!DOCTYPE html>
<html>
<head>
HTML 22
<title>Centring Content Example</title>
</head>
<body>
<p>This text is not in the center.</p>
<center>
<p>This text is in the center.</p>
</center>
</body>
</html>
இதன் மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.
This text is not in the center
This is paragraph two and should be at bottom
No comments:
Post a Comment
Put your views here to improve