Monday, 28 May 2018

HTML Essential Training Part 5

Centering Content
          நீங்கள்  <center> Tag  பயன்படுத்தி எந்த ஒரு  content ஐ யும் webpage ற்க்கு நடுவில் இருக்கும்படி அமைக்க முடியும்.

Example 

<!DOCTYPE html>
<html>
<head>
HTML 22
<title>Centring Content Example</title>
</head>
<body>
<p>This text is not in the center.</p>
<center>
<p>This text is in the center.</p>
</center>
</body>
</html>

இதன் மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.

This text is not in the center
This text is in the center
Horizontal Lines 
           இந்த கிடைமட்ட கோடு  ஒரு document ஐ பல பகுதிகளாக பிரிக்க பயன்படுகிறது. இந்த  <hr> Tag  document ல் நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு கோட்டை உருவாக்குகிறது.
Example
<!DOCTYPE html> 
<html> 
<head> 
<title>Horizontal Line Example</title> 
</head> 
<body> 
<p>This is paragraph one and should be on top</p> 
<hr /> 
<p>This is paragraph two and should be at bottom</p> 
</body> 
</html> 
இந்த code மூலம் கிழ்கண்ட வெளியீடு கிடைக்கும்.
 
This is paragraph one and should be on top
 

This is paragraph two and should be at bottom 

Saturday, 26 May 2018

HTML Essential Training Part 4

Line Break Tag 
  நாம் ஒரு பத்தியை அல்லது வரியை எழுதும்போது அடுத்த வரிக்கு செல்ல இந்த  <br />  Tag பயன் படுகிறது. இதற்க்கு  opening மற்றும்  closing tags தேவையில்லை.
           இந்த  <br />  tag முதலில் br என்ற எழுத்தும் பிறகு ஒரு இடைவெளி விட்டு  forward  slash போட்டு எழுதப்படுகிறது. நீங்கள்  ஒரு இடைவெளி விட்டு எழுதவில்லை என்றால் பழைய  browsers ல் அடுத்த Line க்கு செல்லாது,  நீங்கள் <br>  Tag ல் forward slash எழுத தவறிவிட்டீர்கள் என்றால்  அது  XHTML in valid என்று வந்துவிடும்.

Example 

         <!DOCTYPE html> 
        <html> 
        <head> 
        <title>Line Break  Example</title> 
        </head> 
       <body> 
       <p>Hello<br /> 
             You delivered your assignment on time.<br /> 
             Thanks<br /> 
             Mahnaz</p> 
     </body> 
     </html> 

இந்த code மூலம் இதுபோன்ற வெளியீடு browser ல் கிடைக்கும்.

 Hello
 You delivered your assignment on time.
 Thanks
 Mahnaz

Friday, 25 May 2018

HTML Essential Training Part 3

Heading Tags

     பல அளவுள்ள எழுத்து வடிவங்களை HTML ல் அமைக்க முடியும். HTMLலில்  ஆறு படிநிலைகளில் எழுத்து அளவுகளை இந்த <h1>, <h2>, <h3>, <h4>, <h5>, மற்றும் <h6>. என்ற Tags கொண்டு நாம் வடிவமைக்கலாம்.

Example

<!DOCTYPE html>
<html>
<head>
<title>Heading Example</title>
</head>
<body>
<h1>This is heading 1</h1>
<h2>This is heading 2</h2>
<h3>This is heading 3</h3>
<h4>This is heading 4</h4>
<h5>This is heading 5</h5>
<h6>This is heading 6</h6>
</body>
</html>

இந்த code மூலம் கிழ்கண்ட படி வெளியிடு browser ல் தொன்றும்

Paragraph Tag 

இந்த <p> tag இரண்டு வழியில் பத்திகளை எழுத பயன்படுகிறது. ஒவ்வொரு பத்தியும்  <p> மற்றும் a closing </p> tag  கொண்டிருக்கும்.

Example

<!DOCTYPE html>
<html>
<head>
<title>Paragraph Example</title>
</head>
<body>
<p>Here is a first paragraph of text.</p>
<p>Here is a second paragraph of text.</p>
<p>Here is a third paragraph of text.</p>
</body>
</html>

இந்த code மூலம் கிழ்கண்ட படி வெளியிடு browser ல் தொன்றும்

Here is a first paragraph of text.
Here is a second paragraph of text.
Here is a third paragraph of text.

















Thursday, 24 May 2018

HTML Essential Training Part 2

HTML Tags

       Tag மூலம் HTML coding எழுதப்படுகிறது என்று நாம் பார்த்தோம். அதன்படி சில முக்கிய HTML tag க்குகளை இப்போது பார்ப்போம்.

Tag

Description

<!DOCTYPE>

இந்த Tag ஆனது எந்த Document version ல் எழுதப்பட்டுள்ளது மற்றும் HTML

டாகுமென்ட் என்பதை தெரிவிக்கிறது.

<html>

இந்த Tag ஆனது HTML Document முழுவதையும் கொண்டிருக்கும். நாம் எழுதும் அனைத்து Tag மற்றும் format களை இதனுள்தான் எழுத வேண்டும் பிறகுதான் closing tag ஆனா </html> எழுத வேண்டும்.

<head>

இந்த tag website ன் தலை பாகமாகும் இதில் title மற்றும் link போன்றவற்றை கொண்டிருக்கும்.

<title>

ஒரு web page ன் தலைப்பு எழுத பயன்படும் tag. இது head tag ன்னுள் எழுதப்படுகிறது.

<body>

webpage ல் தலைப்பை தவிர எழுதப்படும் அனைத்துமே இதில்தான் இடம்பெற வேண்டும் உதாரணமாக header<h1>, பத்தி<p>.

<h1>

பெரிய எழுத்துக்கள் எழுத பயன்படும் tag

<p>

பத்தி எழுத பயன்படும் tag

 

 

HTML Document Structure

 

Document declaration tag

            <html>

                         <head>

                           தலைப்பை இங்கே எழுத வேண்டும்

                         </head>

               <body>

                          webpage லுள்ள அனைத்தும் எழுதப்படும் இடம் இதுதான்

              </body>

       </html>

 

 

 



Wednesday, 23 May 2018

HTML Essential Training Part 1

HTML ESSENTIAL TRAINING
           நீங்களே உங்கள் website யை வடிவமைக்க வேண்டுமா அதற்க்கு நீங்கள் HTML, CSS, JavaScript போன்ற programming language ஐ அறிந்திருக்க வேண்டும்.  இவற்றில் முதன்மையானதும் முக்கியமானதுமான HTML என்று சொல்லக்கூடிய Hyper Text Markup Language ஐ இப்போது பார்க்க போகிறோம். இன்று முதல் தினமும் ஒவ்வொரு பகுதியாக அடிப்படை முதல் அனைத்தும் உங்களுக்காக

Basic HTML Document 
<!DOCTYPE html>
<html>
<head>
<title>This is document title</title>
</head>
<body>
<h1>This is a heading</h1>
<p>Document content goes here.....</p>
</body>
</html>

இந்த coding முலம்

This is a heading

Document content goes here.....

என்ற output Browser ல் கிடைக்கும்.


        நம் ஏற்கனவே பார்த்தது போல் HTML ஒரு markup language இதில் பல்வேறு விதமான Tag முலம் website content யை நாம் format செய்யமுடியும் Tag ஆனது <Tag Name  > இப்படி Bracket மூலம் குறிக்கப்படுகிறது.ஒவ்வொரு Tag கிற்கும் closing tag </Tag Name>கண்டிப்பாக எழுத வேண்டும் அப்படி இல்லையென்றால் coding முழுமை பெறாது output தவறாக வரும்.
           
               Exp : <html>என்ற opening tag கிற்கு </html> என்ற closing tag எழுத வேண்டும்.
                         <body> என்ற opening tag கிற்கு </body> என்ற closing tag  எழுத வேண்டும்.








12th Higher studies guidelines video(அடுத்து என்ன படிக்கலாம் )series 1

        12 முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் மற்றும் நீங்கள் அறிந்திராத பல தகவல்கள் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோவில் Mathematics ல் அதிக ஆர்வமுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் Chennai Mathematical Institute உள்ள இரண்டு Course பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
            மேலும் விவரம் அறிய
                                             Go To www.cmi.ac.in










Sunday, 20 May 2018



CODE EDITORS
    Code editors are using to writing Programming codes without error. It is highlighting errors by colors. Nowadays many code editors are available for free. Here some free code editors list and download link to developer.

ATOM
     Atom is a free and open-source text and source code editor for macOSLinux, and Microsoft Windows with support for plug-ins written in Node.js, and embedded Git Control, developed by GitHub. Atom is a desktop application built using web technologies. Most of the extending packages have free software licenses and are community-built and maintained. Atom is based on Electron (formerly known as Atom Shell). a framework that enables cross-platform desktop applications using Chromium and Node.js. It is written in CoffeeScript and Less. It can also be used as an integrated development environment(IDE). Atom was released from beta, as version 1.0, on 25 June 2015. Its developers call it a hack-able text editor for the 21st Century.

    Link :  Download for windows 64

                           Download 


BRACKETS
      Brackets is an open-source editor written in HTMLCSS, and JavaScript with a primary focus on web development.[5] It was created by Adobe Systems, licensed under the MIT License, and is currently maintained on GitHub by Adobe and other open-sourced developers. Brackets is available for cross-platform download on MacWindows, and is compatible with most linux distros. The main purpose of brackets is it's live htmlcssand js editing functionality.[6]
On November 4, 2014, Adobe announced the first (1.0) release of Brackets. The update introduced new features such as custom shortcut key combinations and more accurate JavaScript hinting. Brackets has a major focus on development in JavaScriptCSS and HTML. With release of version 1.0 Adobe announced a feature that extracts design information from a PSD file for convenience of coding in CSS. As of June 28, 2016, the feature is officially discontinued, due to "low usage".  However, Extract is still available via Photoshop and Dreamweaver, both of which are part of their paid service, Adobe Creative Cloud. The latest version release of Brackets is 1.12.

Link   :  Download


SUBLIME TEXT


Sublime Text is a proprietary cross-platform source code editor with a Python application programming interface (API). It natively supports many programming languages and markup languages, and functions can be added by users with plugins, typically community-built and maintained under free-software licenses.

Link :  Download



      

How to Play Jio TV on Computer