Wednesday, 16 March 2016


              கணிணி  அடிபடையிலான டுடோரியலை உங்கள் முன்னால் படைப்பதர்க்கு முதலில்  பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் எப்படி கற்றேனோ அதன் வாயிலாகவே எனக்கு தெரிந்த வகையில் இதை படைத்திருக்கிறேன் . நன் ஓர்  ஆங்கில ஆசிரியர் என்பதால் முதலில் ஆங்கில இலக்கணத்தை எளிமையாக  போதிப்பதர்ககவே தொடங்கினேன், பின்பு இந்த நவீன தொழில்நுட்பயுகத்தில் அனைவரது தேவைகளையும்  பூர்த்திசெய்யும் விதமாக, இந்த வலைப்பூவில் கணினி தொழில்நுட்பத்தில் தொடங்கி  செல்பேசிக்கான பயன்பாட்டு  நுணுக்கம், இணையதள வங்கி சேவை மற்றும் வீடு கட்டுவதற்கான அளவுதிட்டமிட்டமிடுதல் மற்றும் அழகுபடுத்துதல் என பல டுடோரியால்களை படைத்தும் படைத்துக்கொண்டும் வருகிறேன் . அவற்றில் சில இதோ உங்கள் முன்னால்.

1.  செய்வினை வாக்கியம் & செயப்பாட்டு வினை வாக்கியம்.
                  நாம் ஒரு நிகழ்ச்சி எப்போது நடந்தது, யாரால் நடந்தது அல்லது  எதனால் நடந்தது, இதனால் என்ன விளைவானது ஏற்பட்டது, அந்த விளைவாள் பாதிக்கப்பட்டது யார்  அல்லது எது என்பதை தெளிவாக விவரிக்கவே செய்வினை (Active voice), செயப்பாட்டு வினை (Passive voice) வாக்கியங்கள் பயன்படுகிறது.
                          முதல் கேள்வியான 'எப்போது' என்பது. அந்த நிகழ்ச்சியானது நிகழ்காலத்திலா (Present Tense), இறந்தகாலத்திலா (Past Tense) அல்லது எதிர்காலத்திலா (Future Tense) என்பதை அறிய பயன்படுகிறது.
           


 

 

இந்த மென்பொருள்  மூலம் நீங்களே உங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கமுடியும்.

தரவிறக்கம் செய்ய இங்கே click செய்யுங்கள்


http://www.4shared.com/rar/BT1kGmPVba/Active__passive.html





No comments:

Post a Comment

Put your views here to improve

How to Play Jio TV on Computer